முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பீகாரைச் சேர்ந்த தேநீர் வியாபாரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

 • 14

  பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

  வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பீகாரை சேர்ந்த தேநீர் வியாபாரி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 24

  பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

  பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 34

  பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

  இந்நிலையில், முசாபர்பூரை சேர்ந்த தேநீர் வியாபாரி ஒருவர், வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 44

  பீகார் தேர்தல் 2020: வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேநீர் வியாபாரி

  வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய சட்டையை அவர் அணிந்துள்ளார்.

  MORE
  GALLERIES