நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று காலை, அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி ஊர்வலம் செல்லும் போது
2/ 7
திருப்பதியில் இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் அனுமந்த வாகன சேவை கோவில் மாடவீதிகளில் சென்ற போது
3/ 7
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி கோவில் வீதிகளில் ஊர்வலமாக சென்ற போது
4/ 7
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களின் கண்களை கவர ஏழுமலையானின் அனுமந்த வாகன சேவை கோவில் மாடவீதிகளில் கோலாகலமாக சென்ற போது
5/ 7
பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பக்தி கோஷம் ஒலிக்க, நாலாயிர திவ்யப்ரபந்தம் கானம், வேத மந்திர முழங்க அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி ஊர்வலமாக சென்ற போது
6/ 7
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பக்தர்களின் கண்களை கவர ஏழுமலையானின் அனுமந்த வாகன சேவை கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக சென்ற போது
7/ 7
நான்கு மாடவீதிகளில் உள்ள காலரிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணதிர கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்த போது