இந்தியாவில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகளில் 60 விழுக்காடு பாதிப்புகள் 3 மாநிலங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
2/ 5
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,000 அதிகரித்துள்ளது.
3/ 5
மொத்த பாதிப்பில் 60 விழுக்காடு பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
4/ 5
இதேபோல் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 81 விழுக்காடு உயிரிழப்புகள் 5 மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
5/ 5
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்களாக உள்ளன.