புதுடெல்லி: கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.