ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கராத்தே வீரர், கண்களை கட்டிக் கொண்டு 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
2/ 4
நெல்லூரைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் பிரபாகர் ரெட்டி, அவரது மாணவர் ராகேஷ் ஆகியோர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
3/ 4
இந்நிலையில், தரையில் படுக்க வைக்கப்பட்டு ராகேஷை சுற்றி வைக்கப்பட்டிருந்த 49 தேங்காய்களை, கண்களைக் கட்டிக் கொண்டு மிக நேர்த்தியாக உடைத்தார் பிரபாகர் ரெட்டி.
4/ 4
இதன் மூலம் இருவரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதற்காக கடந்த 6 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர். உடைக்கப்பட்ட தேங்காய்கள் விலங்குகளுக்கு வழங்கப்பட்டன.
14
கண்களை கட்டிக் கொண்டு 49 தேங்காய்கள் உடைப்பு; கின்னஸ் சாதனை படைத்த கராத்தே வீரர்கள்