ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

கடும் பனிப்பொழிவு காலம் என்றழைக்கப்படும் "சில்லாய் - கலான்" ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தொடங்கியது. அதன் புகைப்படத் தொகுப்பு

 • News18
 • 115

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  குளிர் காலத்தில் 40 நாட்களுக்கு, கடும் பனிப்பொழிவு காலம் என்றழைக்கப்படும் "சில்லாய் - கலான்" ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தொடங்கியது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 215

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  காஷ்மீரில் சில இடங்களில் உறைநிலைக்கும் குறைவான டிகிரியில் தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 315

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  இமயமலைகளின் உயர்ந்த இடங்களான குல்மார்க் மற்றும் பஹல்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது.(Image: News18)

  MORE
  GALLERIES

 • 415

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  ஸ்ரீநகரில் குறைந்தபட்சம் 4 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.(Image: News18)

  MORE
  GALLERIES

 • 515

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொழியும் கடுமையான பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 615

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  பனி பொழிவுக்கு பிறகு குல்மார்க்கின் அழகிய காட்சி.(Image: News18)

  MORE
  GALLERIES

 • 715

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  கடந்த வெள்ளி கிழமை காஷ்மீரில் கடுமையான பனிமழை பொழிந்தது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 815

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  ஜோகிலாவில் பெய்த பனிப்பொழிவு கரணமக ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால்  ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் முகலாய சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. . (படம்: (Image: News18)

  MORE
  GALLERIES

 • 915

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  குறைந்தபட்ச வெப்பநிலை ஸ்ரீநகரில் 5.5 டிகிரி செல்சியஸ், பஹல்கம் 0.7, மற்றும் கார்கிலில் 5.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 1015

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  குறைந்தபட்ச வெப்பநிலை, ஜம்மு நகரில் 15.8 டிகிரி செல்சியஸ், பானிஹால் 6.4, பட்டோடா  5.8, கத்ரா 13 மற்றும் பதேர்வா 5.6 தட்ப வெட்பநிலை நிலவுகிறது. ((Image: News18)

  MORE
  GALLERIES

 • 1115

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளும் கூட பனிப்பொழிவை போர்த்தப்பட்டுள்ளன. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 1215

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  அழகிய சுற்றுலா ஸ்தலமான மனாலியில் 5.8 டிகிரி செல்சியஸ் பனி பொழிகிறது. மணாலியில் இருந்து 52 கி.மீ தூரத்திலுள்ள ரோஹ்தாங் பாஸ் என்ற இடத்திலும் கடுமையான பனிமழை பொழிகிறது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 1315

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  கடல் மட்டத்திற்கு சுமார் 11,575 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோகிலா பாஸில் கடும் பனிப்பொழிவு பெய்கிறது. இதன் காரணமாக, நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களுக்கு ஸ்ரீநகர்-லீ நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. (Image: News18)

  MORE
  GALLERIES

 • 1415

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையின் படி, ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடுமையான பனிமழை பொழியும் (Image: News18)

  MORE
  GALLERIES

 • 1515

  கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்: ”சில்லாய் கலான் “ கேலரி

  வெள்ளை போர்வையால் போர்த்தப்பட்டது போல அடர்ந்த பனியால் ஜம்மு காஷ்மீரில்  சாலைகள் மூடப்பட்டுள்ளன. (Image: News18)

  MORE
  GALLERIES