இந்திய கடற்படையின் கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கமோர்டா ஆகியவை இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றன. யோகோசுகா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் நேரடி ஆயுத துப்பாக்கிச் சூடு, வான் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போன்ற போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.