பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இளம் நண்பர்களை சந்தித்தார். பிரதமர் மோடியின் மேற்கு வங்க பயணத்தின் போது சிறுமி ஒருவர் வாழ்த்து தெரிவித்தார்.   வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி தலைமையில் நள்ளிரவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு.   சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற ‘சிந்தன் சத்ரா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது அமைச்சர்களுடன் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற ‘சிந்தன் சத்ரா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது அமைச்சர்களுடன் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். பிரதமர் மோடி ராஷ்டிரபதி பவனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். மணிநகர் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் காடி சன்ஸ்தானின் ஆன்மீகத் தலைவர் ஆச்சார்யா ஸ்ரீ ஜிதேந்திரியப்ரியதாஸ்ஜி சுவாமிஜி மகராஜ் பிரதமர் மோடியை ஆசிர்வதித்தார். பிரதமர் மோடி வாரணாசியில் பயணம் மேற்கொண்ட போது. ராஷ்டிரபதி பவனில் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கவுடாவுடவை பிரதமர் மோடி சந்தித்தார். வாரணாசியில் காசி விஸ்வநாத் வளாக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் கோவையில் 105 வயது விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாளிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.   விக்டோரியா நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போது, பெண்கள் ஹாக்கி அணி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி. தொழில்துறையைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் சந்தித்தார். வாடிகன் நகரில் பிரதமர் மோடியை போப் பிரான்சிஸ் வரவேற்றார். உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் கான்பூரில் அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடிய போது மனதைத் தொடும் தருணம். பிரயாக்ராஜில் பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடிய போது ஒரு அழகான தருணம்.   பிரதமர் மோடி தனது தீபாவளிப் பயணத்தில் ராணுவ வீரர்களுடன் ரஜோரி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள நவ்ஷேராவில்   Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!