முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » உத்தரப்பிரதேசத்தில் ஈவ்டீசிங் சம்பவத்தால் நடந்த விபத்து - மாணவி பரிதாப உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் ஈவ்டீசிங் சம்பவத்தால் நடந்த விபத்து - மாணவி பரிதாப உயிரிழப்பு

அமெரிக்காவில் படித்து வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அவுரங்காபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

  • News18
  • 13

    உத்தரப்பிரதேசத்தில் ஈவ்டீசிங் சம்பவத்தால் நடந்த விபத்து - மாணவி பரிதாப உயிரிழப்பு

    உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாகர் பகுதியைச் சேர்ந்த சுதிக்‌ஷா பாட்டி (Sudiksha Bhati) என்னும் அந்த பெண் உயிரிழந்ததற்கு டீவ் டீசிங் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 23

    உத்தரப்பிரதேசத்தில் ஈவ்டீசிங் சம்பவத்தால் நடந்த விபத்து - மாணவி பரிதாப உயிரிழப்பு

    தனது தாய் மாமாவுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்ததாகவும், அவர்களால் தான் விபத்து ஏற்பட்டது எனவும் சுதிக்‌ஷா பாட்டியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 33

    உத்தரப்பிரதேசத்தில் ஈவ்டீசிங் சம்பவத்தால் நடந்த விபத்து - மாணவி பரிதாப உயிரிழப்பு

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை தேடி வருகின்றனர். எனினும், ஈவ்டீசிங் சம்பவம் நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்

    MORE
    GALLERIES