முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

  • 15

    கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆலப்புழாவில் இருந்த 151 ஆண்டுகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்தது. ( picture: @ANI)

    MORE
    GALLERIES

  • 25

    கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

    ஆலப்புழாவில் நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ( picture: @ANI)

    MORE
    GALLERIES

  • 35

    கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பம்பா அணை திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்தது. ( picture: @ANI)

    MORE
    GALLERIES

  • 45

    கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

    இதையடுத்து 151 ஆண்டு கால தேவாலயம் இடிந்து விழுந்தது.

    MORE
    GALLERIES

  • 55

    கேரளாவில் இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்

    அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்வாய்ப்பாக முன்கூட்டியே வெளியேறி தப்பினர். ( picture: @ANI)

    MORE
    GALLERIES