வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2/ 4
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் 7 நாட்கள் சொந்த செலவிலும், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் இருக்கவேண்டும்.
3/ 4
பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன்பாக பிசிஆர் பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
4/ 4
இந்த புதிய விதிகள் வரும் 8ம் தேதி நள்ளிரவில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும் அந்த அமைச்சகம் அறிவித்துள்ளது.
14
வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை கட்டாயம் - சுகாதாரத்துறை அமைச்சகம்