ஜெர்மனியை சேர்ந்த ஃப்ரெய்ட்ரிக் ஐரினா-வுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதேவி மாதாஜி என மதுரா மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஐரினா, இருப்பிடம் இல்லாத, கைவிடப்பட்ட, நோய் வாய்ப்பட்ட பசுக்களுக்கு மதுராவில் தனி கோசாலை அமைத்துப் பாதுகாத்து வருகிறார். (Image: News18)