சமூக பணிகளின் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நாமக்கல் - திருச்சி சாலையில் ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் முகாம் அமைத்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடையை வெட்பத்தை தணிக்க தர்பூசணி, நீர்மோர், தண்ணீர், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.