கொல்லிமலையில் கடும் பனிப்பொழிவு.. வேற லெவல் கிளைமேட்டால் சுற்றுலா பயணிகள் ஹேப்பி..
Heavy snowfall in Kollimalai | கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிந்து வருகிறது. இதனால் அங்கு இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ( செய்தியாளர்: சுரேஷ், கொல்லிமலை )
மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தினமும் காலை 11 மணி வரையும் பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
2/ 5
காலை நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் நிலையுள்ளது. பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
3/ 5
மேலும், சாலையோரக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டமின்றி உள்ளது.
4/ 5
ஆனால் வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலையில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5/ 5
மரங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிந்துக்கொண்டிருக்கிறது.
15