ஹோம் » போடோகல்லெரி » நாமக்கல் » திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டு தலம்.!

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டு தலம்.!

Namakkal District | நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்மிக்க அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இது திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் குறித்து காணலாம்.