ஹோம் » போடோகல்லெரி » நாமக்கல் » நாமக்கல் மாவட்ட அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம் - கொலு வைத்து வழிபாடு..!

நாமக்கல் மாவட்ட அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம் - கொலு வைத்து வழிபாடு..!

Namakkal District Kolu | நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தசரா மற்றும் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் வீடுகளில் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர்.