முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

நாமக்கலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

 • 18

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர். 

  MORE
  GALLERIES

 • 28

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  இதில் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விநாயகர் சிலைகள் புகைப்படங்கள் குறித்து தொகுப்பு இங்கே காண்போம்.

  MORE
  GALLERIES

 • 38

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை மற்றும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைச் செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 48

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  இதற்காக விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே விநாயகருக்கு, நல்லெண்ணை, திருமஞ்சள், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக பூஜைகளும் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 68

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  நாமக்கல் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் வித்தியாசமான சிலைகள் வைத்து உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 78

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  குறிப்பாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் , பரமத்தி வேலூர், பள்ளிபாளையம்,கொக்கராயன்பேட்டை, என பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்

  முருகனுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர்

  MORE
  GALLERIES