முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

Namakkal News | கட்டப்பா - 2 அலங்காநல்லூர், திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று  பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளது.

 • 17

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  அடுத்த சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 11 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்ததுடன் அவற்றிற்கு பெயரிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  இந்நிலையில் இவரின் காளைகளின் ஆட்டநாயகனாக இருந்த கட்டப்பா - 2 அலங்காநல்லூர், திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  இறுதியாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசையும் கட்டப்பா - 2 வென்றது.

  MORE
  GALLERIES

 • 47

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  இதன் பின் கடந்த 20 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காளை கட்டப்பா -2 நேற்று (02/03/2023) காலை உயிரிழந்தது.

  MORE
  GALLERIES

 • 57

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  இதனால் அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர் ராஜா மனிதர் இறந்தால் செய்யக்கூடிய சடங்குகள் போல உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கும் சடங்குகள் செய்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  அதன்பின் காளை கட்டப்பட்டிருந்த பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதனை மாட்டின் உரிமையாளர் ராஜா மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு உயிரிழந்த காளையை சுற்றி அழுது பிரியாவிடை கொடுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 77

  காளையர்களை கலங்கடித்த கட்டப்பா மரணம்.. சோகத்தில் நாமக்கல் சாலப்பாளையம் மக்கள்..

  ஆசை ஆசையாய் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் உரிமையாளர் ராஜா மட்டுமின்றி அப்பகுதியினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES