ஹோம் » போடோகல்லெரி » நாமக்கல் » நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

Kollimalai Arapalleswarar Temple | நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் என்ற திருக்கோவில் கொல்லிமலை உச்சியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்று.