மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
2/ 6
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படியே பயணம் செய்து வருகின்றனர்.
3/ 6
நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், செல்லப்பா காலனி, வேட்டாம்பாடி, எருமப்பட்டி, புதன்சந்தை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
4/ 6
இதனால் சாலைகளில் முழுவதும் வெண்படலம் போர்த்தியபடி காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
5/ 6
குறிப்பாக தற்போது வரை பனிப்பொழிவு நீடித்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் குளிரில் நடுங்கியபடி கடும் சிரமத்திற்கு ஆளானர்.
6/ 6
அதேபோல் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சாலைகளில் ஊர்ந்து சென்றனர்.