முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

Cauvery River : மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

  • 17

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 27

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு விவசாய நிலங்கள், தண்ணீரில் மூழ்கின வீடுகள் கோவில்களில் தண்ணீர் புகுந்தன.

    MORE
    GALLERIES

  • 37

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    சோழசிராமணி கதவணை, ஜேடர்பாளையம் தடுப்பணை, பரமத்தி வேலூர்-கரூர் மாவட்டம் இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் ஆகிய பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தை தொட்டுச் செல்லுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    விளை நிலங்களான தென்னை மரம், வாழைமரம், குச்சி கிழங்கு செடிகள், நெல், கரும்பு,  பூச்செடிகள்,  மூழ்கின. ஆற்றங்கரையோரம் உள்ள ஐயப்பன் கோவில் மற்றும் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த் துறையினர் அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பு  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல்  தவிர்க்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    காவிரி ஆற்று பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தண்ணீரை பார்க்க ஏராளமான பொதுமக்கள்வந்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

    பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு அருகே செல்லாமல் இருக்க  பாதுகாப்பணியில் காவலர்கள், தீயணைப்புத் துறையினர், பேரூராட்சி ட்ரைனர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES