லில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
2/ 8
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
3/ 8
நாட்டின் 74-வது குடியரசு தின விழாவையொட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற விழாவில் மூவர்ண தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
4/ 8
பின்னர் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு அவர் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
5/ 8
மேலும், 23 பயனாளிகளுக்கு ரூ. 59,23,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
6/ 8
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
7/ 8
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்
8/ 8
அணி வகுப்பில் பங்கேற்ற காவல்துறையினர்
18
நாமக்கல் | விமர்சையாக கொண்டாடப்பட்ட 74- வது குடியரசு தின விழா(புகைப்படங்கள்)