சிற்பம் செய்ய தகுதியான கல் எங்கும் கிடைக்காத நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது என கேள்விப்பட்டவுடன் ராசிபுரம் வந்த கோயில் நிர்வாகத்தினர் தகுதியான கருங்கல் தேர்வு செய்யப்பட்டு கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றி நாகலாபுரம் கிராமத்திற்கு எடுத்து சென்றனர்.