கிராமத்தின் இளைஞர்கள், பெண்கள் நீர்வளத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து எண்ணங்களின் சங்கமம் என்டிஎஸ்ஓ தன்னார்வ அமைப்பினர்களோடு இணைந்து தடுப்பணையை சூழ்ந்திருந்த ஆகாயத் தாமரைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.தொடர்ந்து தடுப்பணைக்கு புதிய வர்ணம் அடித்து வாழை மரம் கட்டி புனித நீர் தெளித்து பூஜை செய்தனர்.