ஸ்டேட்டஸ் வைத்த வாட்ஸ்அப்... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
Web Desk | January 18, 2021, 10:51 AM IST
1/ 25
வாட்ஸ்அப் தனது பிரைவசி சேவை குறித்து ஸ்டேட்டஸ் விட்டு பயனாளர்களுக்கு தெரிவித்திருந்தது. இது குறித்து இணையத்தில் ஆமா, நாங்க தான் உங்கள் எண்ணை மொபைலில் பதிவு செய்யவே இல்லையே பிறகு எப்படி ஸ்டேட்டஸ் காட்டுது என்றபடி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.