Change Language
Home » Photogallery » Memes
1/ 22


நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு சன்டிவியில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம்தான் புலிக்குத்தி பாண்டி. இதில் லெக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான சில மணி நேரத்தில் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இணையத்தில் புலிக்குத்தி பாண்டி, பூமி திரைப்பட மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.