Home » photogallery » memes » VIRAL MEMES ON MARTIN GUPTIL AS A REVENGE FOR DHONIS RUN OUT PV

தோனிய விக்கெட் எடுத்தல்ல, வேணும் உனக்கு - கப்டிலை கலாய்த்து பறக்கவிடப்பட்ட மீம்ஸ்

தோனியை ரன் அவுட் செய்து இந்திய அணியை இறுதிபோட்டிக்கு வரவிடாமல் தடுத்த கப்டிலை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிபோட்டியில் மார்ட்டின் கப்டில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.