Home » photogallery » memes » VIRAL MEMES OF FANS SUPPORTING DHONI AND JADEJA FOR THEIR EFFORT IN ICC WORLD CUP SEMIFINALS PV

தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இந்திய அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய தோனி மற்றும் ஜடேஜாவை புகழ்த்து ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர்