Choose your district
நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள ஆஸ்ட்ரிச் வசனம் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு காட்சியில் ஆஸ்ட்ரிச் தெரியுமா ஆஸ்ட்ரிச்... என பேசியிருப்பார். இதனை வைத்து மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




