மதன் கௌரி காஸ்டியூம் டூ தட் அடுப்பு என யூடியூபர் மதன் கௌரி மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒரு நாளில் அதிகம் சிரித்தால் என்ன பிரச்சனை காத்துகொண்டு இருக்கின்றதோ என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தெருவில் இருக்கும் குட்டி நாய்க்காக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். நண்பனின் முடியை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். 15 வருடத்திற்கு முன்னர் நீங்கள் என்ன செய்தீர்கள் ஹால்ஸ் முட்டாய் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பேன் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்தால் நாங்கள் ஏன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்கின்றோம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பிறந்த நாள் ஸ்டேட்டஸ் தற்போது எதற்கு போடுகின்றான் தனது ஆள் பழக்கவழக்கத்தை காட்டுகின்றானாம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். மாணவர்கள் படிக்கும் போது நான் படிக்கவில்லை என கூறுவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். என் மானம் போச்சு மரியாதை போச்சு என மாடு புலம்புவது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். சிங்கிளாக இருப்பது கொடுமை என்றால் கமிட் ஆவது பெரிய கொடுமை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.