இன்னைக்கு வெளில வர கூடாதுனு தெரிஞ்சு வெளில ஏன் வந்தீங்க... யாராவது வந்துருக்காங்களானு செக் பண்ண வந்தோம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தன் குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் ஆண்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்து என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். எல்லா டெஸ்ட்க்கும் படித்து விட்டுச் செல்ல வேண்டும் ஆனால் ஐ டெஸ்ட்க்கு மட்டும் போய் படிச்சா போதும் என மீம்ஸ் போட்டுள்ளனர். பொங்கல் மீம்ஸ் ஒன்று பதிவிட்டுள்ளனர். பொங்கி வரும் போது சிப்ஸ் போட்டதாக மீம்ஸ் போட்டுள்ளனர். கொரோனாவிற்கு இஞ்சி , பூண்டு , சாப்பிடவும் என மருத்துவர் கூறுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். அசைவ உணவை முன்னரே வாங்கி வைத்து சமைப்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். சர்க்கரை பொங்கல் இன்று நெய் ஊற்றி மீண்டும் சாப்பிடுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர். பொங்கல் கோலம் போட்டதை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். பொங்கல் மாதிரி ரம்சானுக்கு ரேஷன் கடையில் பிரியாணி கொடுக்கலாம் என மீம்ஸ் போட்டுள்ளனர்.