ஆஹா அடுப்படில இருந்து நெய் வாசன வருதே... பழைய பொங்கல் சூடு பன்றாங்க ஓடிரு என மீம்ஸ் போட்டுள்ளனர். மாட்டுப்பொங்கல் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. சாயங்காலம் 6 மணி ஆனதும் கோவிந்த சாமி கதவைத் திற என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் . ஊரடங்கு நேரத்தில் சரக்கு வாங்க போறேன் என கூறுங்கள் ஒன்றும் சொல்ல மாட்டாங்க என மீம்ஸ் போட்டுள்ளனர். 2025 கொரோனா முடியும் போது ஊசி போட்டு இப்படியாக இருப்போம் என மீம்ஸ் போட்டுள்ளனர். பொங்கல் முடிந்த பிறகு அடுத்த வருடம் உங்களை சந்திப்போம் என மீம்ஸ் போட்டுள்ளனர். மாஸ்க்கை துவைத்து பயன்படுத்துங்கள் என மீம்ஸ் போட்டுள்ளனர். கணக்கு வாத்தியாருக்கு மீம்ஸ் போட்டுள்ளனர். மாமியார் மருமகள் மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது. செல்போனுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.