இந்த திங்கள் கிழமையை யார் கண்டுபிடித்தது... எந்திருச்சு வேலைக்கு போக சோம்பேறியா இருக்கு என மீம்ஸ் போட்டுள்ளனர். புதிய வருடத்தை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். இந்த வருடமும் என்னை சிங்கிளாக வைத்தால் அது உனக்கு அவமானம் என் தெய்வமே என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ஓமைக்கிரான் வந்தால் நாளெல்லாம் லீவு என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பரிட்சையில் டீச்சர் நமக்கு அருகில் நிற்கும் போது கோடு போடுவது போல் நடிப்போம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். எனக்குள்ள நிறைய திறமைகள் உள்ளது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். உப்புமாவாக இருந்தாலும் அசராமல் 3 முறை வாங்கி சாப்பிடுபவன் உண்மையான உணவு பிரியர் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். கோதாவரி அந்த டிசி எடு என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். 4 அனிரூத் பாடல் கேட்டு விட்டு 5வதாக இளையராஜா பாடல் கேட்டால் ரைஸ் மில்லில் கரண்டு கட் ஆனது போல் உள்ளதாக மீம்ஸ் போட்டுள்ளனர். காலை வணக்கம் டா பசுமாடு மாடு வணக்கம் டா என நண்பர்களின் உரையாடலை மீம்ஸ் போட்டுள்ளனர்.