குளிர் காலத்தில்.. தம்பி இன்னைக்கு குளிக்க வேண்டாம் நாளைக்கு குளிப்போம் சரியா என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வெளில போன மனுஷன் கறி, மீனு வாங்கி உசுர எடுக்காம இருக்கணும் வீட்ல பழைய குழம்பு நிறைய இருக்கு என மனைவிமார்கள் சிந்திப்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். எவன் ஒருவன் தனது ஸ்மார்ட் போனுக்கு கவர் போடாமல் உள்ளானோ அவர் தான் பயப்படாதவன் என மீம்ஸ் போட்டுள்ளனர். நடிகர் வடிவேலு அத்தனை பாவனைகளும் பொருந்துகிறார் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பள்ளியில் இருந்து திரும்பி வந்தவுடன் பள்ளி பைகளை தூக்கி வீசுவதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பிப்ரவரி 14 காதலர் தினம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். மொபைல் பாத்தா தான் உலகத்துல நடக்குறது தெரியுது மொபைல் கீழ வச்சா தான் நம்மள சுத்தி என்ன நடக்குதுனு தெரியுது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ஸ்டேட்டஸ் போடுவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். பகல் , இரவு என இரண்டிலும் தூங்குவதில்லை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பொங்கல் குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வாழ்வில் அனைத்தும் பிரச்சனை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.