என்னால மறக்க முடியவில்லை.. அவளுக்கு வலிகள் தெரியவில்லை.. இதோட 34வது லவ் என மீம்ஸ் போட்டுள்ளனர். 3 நேரம் பசித்தால் பரவா இல்லை எல்லா நேரமும் பசிக்கிறது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தூங்க போறேன் என கூறிவிட்டு ஆன்லைனில் உள்ளாயே உனக்கு வெட்கமாக இல்லையா என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். மாமா பொண்ணு மற்றவர்களுக்கு எனக்கு என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் ஆன்லைனில் போட்டோ கேட்டால் அனுப்ப முடியாது என மீம்ஸ் போட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் பள்ளி திறந்து விட்டது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் . பள்ளி குழந்தையிடம் என்ன படிக்கிறாய் என கேட்கும் போது பஸ் ஸ்டாண்டர்டு என கூறுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கான தேர்வினை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பீடி குடித்தால் உடல் நலம் புற்றுநோயால் அவதியுறும் எனினும் அதற்கு கொடுத்துள்ள விளம்பரத்தை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தண்டவாளத்தில் படுத்தும் கொரோனா ஊசி போட்ருந்ததால தப்பிச்சேன் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.