ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் போது குறுக்கே வரும் நோட்டிபிகேசன் ... நீ ஏன்டா குறுக்கால வர என பதிவிட்டுள்ளனர்.
2/ 10
ஆன்லைனில் நான் இருப்பதால் யாருடனாவது பேசிக்கொண்டு இருப்பேன் என நீங்கள் எண்ணலாம் ஆனால் நிலை வேறு நான் வைத்த ஸ்டேட்டஸ் நானே பார்த்துக்கொண்டிருப்பேன் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.