இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன சிரித்து மகிழவும். மீண்டும் பள்ளி , கல்லூரி திறப்பினை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் படித்து விட்டாயா என மொபைல் போனில் கேட்டுக்கொள்வது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். உலகில் தேர்வுகள் இல்லாத நாடு எது பின்லாந்து என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பள்ளிக்கூடம் திறப்பு : விடு ஜீவா இவனுக எத்தன நாள் திறக்குறாங்கனு நாமளும் பாப்போம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். கணக்கு பாடம் பரீட்சை என்றால் மாணவன் இவ்விதம் திரு திருவென முழிப்பதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ரயில் பயணத்தின் போது சன்னல் ஓரத்தில் அமர்ந்து வருவதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.