Chatting with a Girl... Hi ஐயோ அடுத்து என்ன பேசுறதுனு தெரியலையே என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் . பேருந்து பயணத்தின் போது யாரென்று தெரியாதவர் நமது அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வீட்டில் தங்கச்சி அண்ணாவை அப்பாவிடம் போட்டு கொடுப்பதற்கு மீம்ஸ் போட்ருக்காங்க கல்லூரியில் நமக்கு கிடைக்கும் நட்பு வட்டாரம் மட்டும் முரட்டுத் தனமாக அமையும் என மீம்ஸ் போட்டுள்ளனர். என்னோட கணிப்பு சரி என்றால் நீங்கள் தற்போது படுத்துக்கொண்டு இந்த மீம்ஸ் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் என மீம்ஸ் போட்டுள்ளனர். பழைய பள்ளி மாணவர்களை சந்திக்கும் போது ஆத்தி இவன் பெயர் தெரியவில்லை என மீம்ஸ் போட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்களை கண்டால் கண்டுகொள்ளாமல் செல்வது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். இறந்த பிறகு மொபைல் போனுக்கு சார்ஜ் போட மறந்து விட்டோம் என புலம்புவதாக மீம்ஸ் போட்டுள்ளனர். இது போன்று ஒரு வகுப்பை நான் கண்டதில்லை என ஆசிரியர் கூறுவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்த பிறகு கடையை விட்டு ஓடுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.