திருமணமே வேண்டாம் என இளைஞர்கள் கூறுவதாகவும் நாங்க எங்க இப்படி சொன்னோம் என மீம்ஸ் போட்டுள்ளனர். இன்னமும் ஜாக்கி சான் பார்ப்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர். நான் என்னையே விரும்புவதற்கு என்ன காரணம் யாரும் என்னை விரும்பவில்லை அது தான் காரணம் என மீம்ஸ் போட்டுள்ளனர். டேட்டா இருக்கும் போது ஆப்லைன் கேம்ஸ்களை கண்டுகொள்வதில்லை என மீம்ஸ் போட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை அப்படியே வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர். வகுப்பறையில் பாடத்தை தவிர அனைத்து சிந்தனையும் ஓடுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர். நடிகர் தனுஷ் பிரிவு குறித்து மீம்ஸ் போட்டுள்ளனர். நமக்குலாம் கல்யாணம் நடக்குறதே கஷ்டமா இருக்கு என மீம்ஸ் போட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் நாம் ஸ்டேட்டஸ் போட்டால் அதனை உடனே நண்பன் கேட்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். கல்யாணம் முடிந்த பிறகு ஏன் எங்கேயும் கூட்டிச் செல்லவில்லை என மனைவி கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.