இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளன.
2/ 14
மீம்ஸ் பார்த்து சிரிப்பதற்கும் , சந்தோசமாக இருக்கும் போது வரும் சிரிப்பிற்கும் வித்யாசம் உண்டு என மீம்ஸ் போட்டுள்ளனர்.
3/ 14
WORK FROM HOME ஸ்பைடர் மேன் என மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது.
4/ 14
சீனாவில் பாம்பு, பூச்சிகளை உணவாக உட்கொள்வதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
5/ 14
4 முட்டை வாங்கி எடுத்துச் செல்வது மிகவும் கடினமாக உள்ளதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
6/ 14
கமிடெட் கூட ஒரு நாளைக்கு ஒரு லவ் ஸ்டேட்டஸ் வைப்பதாகவும் சிங்கிள் அதிகம் லவ் ஸ்டேட்டஸ் வைப்பதாகவும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
7/ 14
யாருக்கும் கால் செய்யாமல் எல்லா மாசமும் ரீசார்ஜ் செய்வதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
8/ 14
துணி துவைக்கும் சோப்பை வைத்து முட்டையிட்டு விளையாடுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
9/ 14
நீ கொடுத்த வாழ்க்கை எனில் உனது இஷ்டத்துக்கு பிரச்சனை கொடுப்பாயா என கடவுளுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
10/ 14
ஆன்லைனில் தள்ளுபடியை நம்பி ஆர்டர் கொடுத்ததற்கு பொருள் இவ்வாறு வருவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
11/ 14
அப்பா மாத்தி மாத்தி பேசுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
12/ 14
செஞ்ச கொழுக்கட்டையை வீட்டின் லிட்டில் பிரின்சஸ் ஷேர் செய்து விட்டதாக மீம்ஸ் போட்டுள்ளனர். யூடியூபில் வீடியோவை ஷேர் செய்ய சொன்னால் கொழுக்கட்டையை வீட்டின் லிட்டில் பிரின்சஸ் ஷேர் செய்து உள்ளார்.
13/ 14
வாட்ஸ் ஆப்பில் நாம் ட்ரைன் விட்டு வைப்பதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.
14/ 14
சேலை வாங்குவதை விட ப்ளவுஸ் தைக்க செலவு அதிகம் ஆவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.