முன்னெல்லாம் ஐஸ்க்ரீம் சாப்ட்டா தான் சளி பிடிக்கும்.. இப்ப சும்மாவே பிடிக்குது என சளி பிடிப்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். சோமேட்டோ மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது. காசு இல்லை என சோகத்தில் இருக்கும் போது சோமேட்டோ நமது மொபைலில் நோட்டிபிகேஷன் அனுப்புவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பள்ளிக் கூடம் செல்லும் போது 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். கொரோனாவிற்கு பயந்து சினிமா சூட்டிங் நிறுத்தியதற்கு பதிலாக சீரியல் சூட்டிங் நிறுத்தியிருக்கலாம் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். இந்த மாதம் பலருக்கும் சளி பிடிப்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் . நாட்டில் எல்லாருக்கும் இந்த வாரம் சளி பிடித்திருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். யாரை கேட்டாலும் சளி காய்ச்சல் இருமல் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். அங்கிள் ஒரு சால்ட்டு உப்பு கொடுங்கள் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். நீ கிரௌண்டில் சென்று நில்லு நான் ஷூ மாட்டிவிட்டு வருகின்றேன் என செஸ் கேமிற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ஷின்சென் மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வேறுபாடு என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் .