என்னை அடித்தும் வேலை செய்யவில்லையெனில் மாற வேண்டியது நா இல்ல நீங்க தான் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். அந்த கடைசி பென்ச் மூவரும் இங்கு வாருங்கள் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். தலை முடியை சீவினாதானே கொட்டுவ என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுப்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். பிரேக் அப் மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது. மணமணக்கும் அலி ரப்பருக்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். வயதாக வயதாக திருமணம் ஆனால் போதும் எனும் மனநிலை வந்து விடுவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். எடிட்டிங்கில் நாயை தூக்கி விட்டு சிங்கத்தை வை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.