இப்போ கூட அப்படி தான் நினைச்சிட்டு இருக்கோம்.. என்னா இப்படி சொல்லிட்டீங்க..? ஐய்யோ.. இப்போ எப்படி கண்டுபிடிக்கிறதுனே தெரியலயே.. நானே குளிருதுன்னு போட்டிருக்கேன்.. ஃபுல் ஃபன் பண்றோம்.. என்னை விட்ரு அண்ணே..!! அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது.. வேணா ஒரு மணி நேரம் பர்மிஷன் எடுத்துக்க.. மங்களகரமா மஞ்சள் ல ஆரம்பிக்கிறோம்.. பாத்து கொஞ்சம் பொறுமையா போங்க..