என்னை நம்புடா.. நான் பாத்துக்குறேன்.. எப்படியாவது டிக்கெட் புக் பண்ணிடணும்.. என்ன அதுக்குள்ள தீந்துடுச்சி..? டிக்கெட் போட்றன்னு தான சொன்ன.. இவ்ளோ விலையா..? பொங்கலுக்கு ஊருக்கு போறேன் மாமா.. என்னடா இங்க இருந்த டிக்கெட்ட காணோம்.. ரூபாய் இல்லையா.. நாம அவ்ளோ ஆடம்பர வாழ்க்கை வாழல.. அப்போ நான் தான் ஜோக்கரா..? என்ன டிக்கெட் கிடைக்கல.. என்னடா நியாயம் இது..?