யூடியூப் சும்மா ஃபையரா இருக்கு.. பின்ன சும்மா சொல்றேன்னு நினைச்சியா..? தீயில தான் பாட்டு இருக்கு.. இது விஜய் பாட்டு தானா..?? அடி.. அடி.. தீ பாட்டுக்கு பீட் அடி.. அதான் பாட்டு எப்படி இருக்குனு சொன்னெனே.. பாஸ் அப்படியே Re-Create பண்ணீ வச்சிருக்கான் பாஸ்.. நெருப்பு மாதிரி இருக்கு சார்.. தீயா இருக்கு சார் பாட்டு.. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.. நூறாண்டு காலம் வாழ்க தமன்.. இணையத்டில் வைரலாகும் மீம்ஸ்.. பாத்தா அப்படி தெரியலையே..!! நல்ல ஆக்ஷன் படம் மாதிரி தான் இருக்கு..