சீக்கிரம் துவச்ச துணிய காயப்போடுங்க டா.. என்னையும் உங்க கூட சேத்துக்கோங்க அண்ணா.. நனைஞ்சிட்டு இங்கதான வரப்போராங்க.. வரட்டும் வரட்டும் என்ன டா எவனை கேட்டாலும் உடம்பு சரி இல்லன்னு சொல்றீங்க..? இதோ வந்துட்டாங்க இல்ல.. வந்தாலும் திட்றாங்க.. வராம இருந்தாலும் திட்றாங்க.. இதுவா டிப்ரஷன்..? அன்னைக்கு நான் லீவு கேட்டனே குடுத்தீங்களா..? எனக்குன்னே வருவீங்களா டா என்ன தூங்க வேற விடமாட்டாங்க..