இன்னும் 10 நாள் இருக்கு.. அதுக்குள்ள மெசேஜ் வந்துடுச்சி.. உன்னை எல்லாம் நம்ப முடியாது.. எதுக்கும் கைல காசு எடுத்துக்குறேன் அட சும்மா இருடா.. அவன் பெயரை எழுதிகிட்டே இருக்கான்.. கல்யாண பத்திரிகை மாமா.. எல்லாரும் ஒன்னா கத்துவோம்.. பாருங்க..! ரொம்ப அவஸ்தை பட்றேன்டா சாரி Interview மாமா.. இவன் ஏன் செத்துட்டான்,,? இதுக்கு சிரிக்கலைனா கோச்சிப்பாளா..? சுமார் 3 வருஷத்துக்கு முன்னாடி அவனுக்கும் எனக்கும் தான் இப்போ போட்டியே. பழைய கரும்பு இருந்தா தூக்கி வீசிடுங்க.. அடி தாங்க முடியல என் தம்பிக்கும் எனக்கும் தான் இப்போ போட்டியே.. இப்படி ஒருத்தன் கிடைப்பானா..? யோசிங்க எங்க அண்ணேன் ஒருத்தர் ஒருக்கார்.. அவரோட படம் 10 வருஷத்துக்கு அப்பறம் தான் புரியும்..!