எப்போ சொல்றாங்க பாருங்க.. கொய்யாக்கா மாமா.. ஒரே ஒரு வார்த்தை தான் தப்பா போட்டேன்.. நீ எதுக்கும் ரெடியா இருடே.. ஒரு 500 ரூபாய் கொடுங்க.. கலெக்டர், டாக்டர்னு ஆகனும்னு ஆசைப்பட்ட நாட்கள் அது.. நீங்க தான் பலி ஆடுன்னு சொன்னேன்.. ஏன் கடவுளே இப்படி பண்றீங்க..? உன்னோட உலகத்துல போய் வாழ்ந்துக்கோ.. எனக்கு எல்லாமே இருக்கு.. வாங்கனும்னு ஆசை மட்டும் இருக்கு.. நான் வேலை பாக்கறது சென்னை சில்க்ஸ்டா.. இனி நான் வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.. எல்லா லீவும் கண்ணு முன்னாடி போகுதே.. அம்மா பாரு நான் புகை விட்றேன்..