எறங்கி செஞ்சிட்டாரு போல தமன்.. அது விஜய் பாட்டு டா.. விஜய் படதுக்கு எப்படி போடுவன்னு தெரியாது தானே சார்.. பாட்டு எப்படி இருக்கு..? கீழ பாருங்க பா.. ரஞ்சிதமே பாடலின் மீம்ஸ்.. அதே மாதிரி இருக்குல.. அப்படின்னு சொல்ற..? சூப்பர் தமன் சார்.. அந்த கடைசி 1.30 நிமிடங்கள்..!! கதி கலங்கிட்டேன் பா நானு..