மீம்ஸ், புத்தாண்டு ஜிம் மீம்ஸ், வைரல் மீம்ஸ், வைரலாகும் மீம்ஸ், வடிவேலு மீம்ஸ், தமிழ் மீம்ஸ், சிரிக்க வைக்கும் தமிழ் மீம்ஸ், " width="800" height="684" /> மண்டை கோளாறு உள்ளவன்.. லூசுப்பையன்.. என்னது போன வருஷம் வந்து விசாரிச்சவங்களும் இந்த வருஷம் வந்து கேக்கறவங்களும் ஒரே குரூப்பா..? நியூ இயர்க்கு ஜிம்முக்கு போறேன்னு ஒரு கேங் வரும்.. அவங்கள ஒரே போடா போட்டுடுங்க சரி ஒரு வாரத்துக்கு எவ்வளவுங்க..? போன வருஷம் வந்து ரேட் விசாரிச்சிட்டு போனவன் தானே நீ..? என்ன இந்த பக்கம்..? அதுவா.. எல்லாம் நியூ இயர்க்கு ஜிம்முக்கு போகலாம்னு வந்துருக்காங்க.. என்ன கழுத்து ஒருசைடு வாங்குது..? நியூ இயர்னா நாங்க வருவோம்னு தெரியாதா..? கதவை தொற.. ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்க போற.. அப்படிதானே.. கீழ இருக்க 11 மாசம் உன் கண்ணுக்கு தெரியலையா..? அதுக்கு பேரு தான் Hard work..